sasi

sasi
Poovaka vanthu ene manathai
Parinthu senrai!!

Kattaka vanthu ennai unule
Swasamakinai!

Neruppaka vanthu ene
Manathai Suddu vidai!!

Iruthijile pujalaka vanthu
Ennai pirinthu senru
Vidajai ene anpai!!!!!!!

# Posté le lundi 13 octobre 2008 15:06

Pirivu!!!

 Pirivu!!!
Ennai ariyaamal
Vizhigalil valinthathu
Kanneer....!

Kaaranam,
Unnai ariyaamal
Nee ennai vittu
Sendrai....!

# Posté le lundi 13 octobre 2008 15:45

Natpu

Natpu

Silla Uravugal Punnagai Pola
Eppothavathu than Udan Irukum...
Silla Uravugal Moochai Pola
Eppavum Udan irukum ...
Nam Natpai Pola

# Posté le lundi 13 octobre 2008 15:59

PENE

PENE

ORU ANINE VETTIKKU PINNALUM ORU PENTHAN
ORU ANINE KANIRUKKU PINALUM ORU PENTHAN

# Posté le lundi 13 octobre 2008 16:05

காதல்

காதல்
காதலுக்காக உயிரையும் தருவேன் ஆனால் என் சுகந்திரத்துக்காக காதலையும் தருவேன்

# Posté le lundi 13 octobre 2008 16:55

நினைவுகள்

நினைவுகள்
தொட்டுவிட முடியாத உன் நினைவுகள்
மறந்துவிட முடியாத உன் ஞாபகங்கள்
வழி நடத்துகின்றன என்னை
மரண படுக்கையை நோக்கி....

# Posté le lundi 13 octobre 2008 17:09

கவிதை மேல் காதல்

கவிதை மேல் காதல்
கவிதை மேல் காதல்

கவிதையே நான் உன்னை
காதலிக்கிறேன் ஒரு தலையாய்
என்றாவது நியும் என்னை
காதலிப்பாய் என்று

# Posté le lundi 13 octobre 2008 17:45

உன் வசம்

உன் வசம்
உன் வசம்


இளைஞனே பயந்தால் பூமியும்
உன் தலைக்கு மேல் தெரியும்
முயற்சித்தால் வானமும்
உன் காலுக்கு கீழ் தெரியும்
விடிந்தால் கதிரவன் வருவதும்
மாலை வந்தால் சந்திரன் வருவதும் சகஜமே
அதே போல் ஒவ்வொருவர் வாழ்விலும்
வெற்றியும் தோல்வியும் சகஜமே
தோல்வி சக்தி வெற்றி சிவம்
இரண்டையும் ஒன்றாக பாவி
வானமே உன் வசப்படும்

# Posté le lundi 13 octobre 2008 17:46

poems

poems

# Posté le lundi 13 octobre 2008 17:51

poems

poems

# Posté le lundi 13 octobre 2008 17:53